ADMK
தமிழ்நாடு
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
ஜெயலலிதா வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என்று 7-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி...

திருவள்ளூர்
பெரியபாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசியல்
ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி...
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

தேனி
எடப்பாடியை இயக்கும் அந்த இரண்டு பேர்
இவர்களது யோசனையில்தான் சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார் எனக் கூறப்படுகிறது

சோழவந்தான்
தீபாவளிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு கோழி வழங்கிய அதிமுக ஒன்றியச்...
அதிமுக ஒன்றியச் செயலாளர் தீபாவளிக்கு கோழி வழங்கி கட்சி நிர்வாகிகளை அசத்தியுள்ளார்

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ-1 கோடி இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு உத்தரவிட்டு உள்ளது.

சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே அதிமுக பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார்...
முன்னதாக திமுகவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்

சங்கரன்கோவில்
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி - எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அதிமுக அரசின் நலத்திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இராஜபாளையம்
சிவகாசியில் அதிமுக 32 வது ஆண்டு தொடக்க விழா
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செய்தனர்

அரசியல்
பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்: இபிஎஸ்
பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என்று மக்களிடம் அழுத்தமாக எடுத்துச் சொல்லுங்கள் என கட்சி நிர்வாகிகளிடம் இ.பி.எஸ் தெரிவித்தார்

இராஜபாளையம்
ராஜபாளையத்தில் அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது

அரசியல்
பா.ஜ.க.வுக்கு சசிகலா கடிதம் : டென்ஷனில் இபிஎஸ்..!
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அதிமுக அறிவித்ததில் இருந்தே பாஜக தலைவர் அண்ணாமலை மௌனமாக இருந்து வருகிறார்
