Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 24.02.2022 (வியாழக்கிழமை )
1.கத்தரி-66/40
2.தக்காளி-18/15
3.வெண்டை-20/15
4.புடலை-20
5.பீர்க்கு-40
6.பாகல்-36
7.சுரைக்காய்-16/10
8.தடியங்காய்-18
9.பூசணி-16
10.அவரை-40
11.கொத்தவரை-25
12.மிளகாய்-70/60
13.முள்ளங்கி-18/16
14.முருங்கைக்காய்--
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-35
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-32/30
20.பெரிய வெங்காயம்-40/35/30
21.இஞ்சி-35/30
22.மாங்காய்-100
23.மல்லிஇலை-25
24.கோவைக்காய்-35
25.சேனைக்கிழங்கு-25
26.சேம்பு-60
27.கருணைகிழங்கு-30
28.சிறுகிழங்கு-60
29.உருளைக்கிழங்கு-28
30.கேரட்-60
31.பீட்ரூட்-24
32முட்டைக்கோஸ்-24
33.சவ்சவ்-20
34.பீன்ஸ்-40
35.பூண்டு-70
36.காலிப்ளவர்-40
37.பட்டர்பீன்ஸ --
36.எலுமிச்சை-60/50