/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 23.08.2022 (செவ்வாய்க்கிழமை):

1.கத்தரி-வெள்ளை-50/கலர்-40

2.தக்காளி-10

3.வெண்டை-22

4.புடலை-28

5.பீர்க்கு-35

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-22

11.கொத்தவரை-30

12.மிளகாய்-60

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-35

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-50

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-24/20

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-70

21.மாங்காய்--

22.மல்லிஇலை-60

23.கோவைக்காய்-50

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-48

27.உருளைக்கிழங்கு-34

28.கேரட்-60

29.பீட்ரூட்-35

30.முட்டைக்கோஸ்-40

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-72

33.பூண்டு-70

34.குடமிளகாய்-70

35.கீரைகள்-10

Updated On: 23 Aug 2022 2:15 AM GMT

Related News