/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

Today Vegetable Price -தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

Today Vegetable Price -தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-வெள்ளை-48/கலர்-35

2.தக்காளி-30

3.வெண்டை-28

4.புடலை-24

5.பீர்க்கு-30

6.பாகல்-60

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-15

10.அவரை-40

11.கொத்தவரை-30

12.மிளகாய்-45

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-70

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45/40

19.பெரிய வெங்காயம்-24/20/15

20.இஞ்சி-70

21.மாங்காய்-80

22.மல்லிஇலை-60

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-35

28.கேரட்-88

29.பீட்ரூட்-50

30.முட்டைக்கோஸ்-36

31.சவ்சவ்-28

32.பீன்ஸ்-90/80

33.பூண்டு-70

34.குடமிளகாய்-80

35.கீரைகள்-10


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 6:07 AM GMT

Related News