/* */

பெரம்பலூர் இன்று 384 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 384 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் இன்று 384 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கொரோனா தடுப்பூசி  (பைல் படம்)

பெரம்பலூர்மாவட்டத்தில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் 103 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 281என மொத்தமாக 384 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,36,352 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On: 30 May 2021 1:30 PM GMT

Related News