தற்போதுள்ள முழு ஊரடங்கால் முழு திருப்தி இன்னும் கிடைக்கவில்லை-முதலமைச்சர்.

தற்போதுள்ள முழு ஊரடங்கால் முழு திருப்தி இன்னும் கிடைக்கவில்லை-முதலமைச்சர்.
X

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தில் முழு ஊரடங்கு முதலில் ஒரு வாரத்திற்கு செயல்படுத்தலாம் எனக் கருத்துக் கூறப்பட்டது.

அதன்படி கடந்த 24 ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதுள்ள முழு ஊரடங்கால் முழு திருப்தி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என தெரிவி்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சூழலை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story
உஷார் மக்களே!..இந்த அறிகுறிகள் இருந்தா இரைப்பைல புற்றுநோய் இருக்குன்னு அர்த்தமாம்..!             உடனேஅதை செக் பண்ணிக்கோங்க!..