/* */

செந்துறையில் தி.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து, தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செந்துறையில் தி.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்டம் செந்துறையில்  தி.க,தி.மு.க,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம் செந்துறை பெரியார் சிலை முன்பு, கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து, தி.க,தி.மு.க,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார்.


Updated On: 12 Jan 2022 7:38 AM GMT

Related News