/* */

You Searched For "#கொரோனாபரவல்"

கோவை மாநகர்

தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவை கலெக்டரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

கோவையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அதிமுக எம்.எல்.ஏ.க்கல் கலெக்டரிடம் முறையிட்டனர்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவை கலெக்டரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு
ஆன்மீகம்

நாகூர் தர்கா சந்தனம் பூசும் விழா: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தொற்று பரவலால், நாகை கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சியில், தர்கா நிர்வாகிகள் பணியாளர்கள் உள்பட 45 பேருக்கு மட்டுமே அனுமதி என்று, மாவட்ட ஆட்சியர்...

நாகூர் தர்கா சந்தனம் பூசும் விழா: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ், ஆட்டோக்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏன் தெரியுமா?

கொரோனா விதிமீறல் உள்ளதா என, குமாரபாளையத்தில் பஸ்கள், ஆட்டோக்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் பஸ், ஆட்டோக்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏன் தெரியுமா?
நாமக்கல்

கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ராதாகிருஷ்ணன் நகர்

3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்

கொரோனா பரவல் குறித்த பயமின்றி, சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்
ஈரோடு மாநகரம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
வேலூர்

வேலூர் பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகளை திருப்பி அனுப்பிய...

வேலூர் பொய்கை சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வந்த மாடுகளை போலீசார் திருப்பி அனுப்பியதால் வியாபாரிகள் ஏமாற்றம்.

வேலூர் பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகளை திருப்பி அனுப்பிய போலீசார்
அரவக்குறிச்சி

கொரோனா பரவலால் கரூர் மாவட்டம் முழுவதும் களையிழந்த ஆடி 18 பண்டிகை

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக காவிரியில் ஆடி 18 கொண்டாட தடையால் பொதுமக்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

கொரோனா பரவலால் கரூர் மாவட்டம் முழுவதும்  களையிழந்த ஆடி 18 பண்டிகை
நெய்வேலி

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு

நெய்வேலியில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு