/* */

You Searched For "#urbanlocalelections"

கோவை மாநகர்

கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்

தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்
தாம்பரம்

வேட்புமனு தாக்கலின் போது ஒருவருக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர்

தாம்பரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி.

வேட்புமனு தாக்கலின் போது ஒருவருக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

10.58 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள திருச்சி மாவட்ட நகர்ப்புற தேர்தல்

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

10.58 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள திருச்சி மாவட்ட நகர்ப்புற தேர்தல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெரியார்நகரில் காலி குடங்களுடன் சுயேட்சை வேட்பாளர் தீவிர...

புதுக்கோட்டை பெரியார் நகரில் காலி குடங்களை கையில் ஏந்தியவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் சிவா.

புதுக்கோட்டை பெரியார்நகரில் காலி குடங்களுடன் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்...

தென்காசியில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்ந்தெடுக்கும் பணி ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடும் பணி துவக்கம்.

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
காஞ்சிபுரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் தேர்வு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் தேர்வு துவங்கியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் தேர்வு ஆரம்பம்
நாமக்கல்

நகர்ப்புற தேர்தலுக்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டி: திமுக கூட்டத்தில்...

நாமக்கல்லில் நகர்ப்புற தேர்தல் பணிக்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டி. மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நகர்ப்புற தேர்தலுக்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டி: திமுக கூட்டத்தில் தீர்மானம்
திருநெல்வேலி

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல்...

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவாரூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சாத்தூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர்...

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு