/* */

You Searched For "#Tobaccoproducts"

குமாரபாளையம்

குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை

குமாரபாளையத்தில் அரசு மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
சோழிங்கநல்லூர்

குட்கா விற்பனை: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

குட்கா விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்து 150 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை

குட்கா விற்பனை: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
ஈரோடு மாநகரம்

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

ஈரோட்டில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது
ஆரணி

புகையிலை பொருட்கள் விற்பனை: கடை கடையாக அதிரடி சோதனை

ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறையினர் கடை கடையாக சென்று அதிரடி சோதனை செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை: கடை கடையாக அதிரடி சோதனை
இராசிபுரம்

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2...

இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட   புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:  2 பேர் கைது
ஈரோடு

ஈரோடு: ஒரே நாளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர்...

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு.

ஈரோடு: ஒரே நாளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் கைது
சென்னை

பொது இடங்களில் புகையிலைப் பொருட்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பொது இடங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி கோரிக்கை...

பொது இடங்களில் புகையிலைப் பொருட்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களுருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
அந்தியூர்

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது

காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது