/* */

You Searched For "Thiruvallur news today"

திருவள்ளூர்

அடுத்த தேர்தல் நடக்குமா..? பரப்புரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம்...

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்...

அடுத்த தேர்தல் நடக்குமா..? பரப்புரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் கேள்வி..?
திருவள்ளூர்

திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!

கடம்பத்தூர் பகுதியில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டார்.

திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!
பூந்தமல்லி

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்..!

பூந்தமல்லி அருகே சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.3 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்..!
பொன்னேரி

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்

பொன்னேரியில் திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..!
திருவள்ளூர்

லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திருவள்ளூர்

மகளின் சாவில் மர்மம் : உறவினர் சாலை மறியல்..!

திருவள்ளூரில் மர்மமான முறையில் இறந்த தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

மகளின் சாவில் மர்மம் : உறவினர் சாலை மறியல்..!
திருவள்ளூர்

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் தமிழ் மதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!
கும்மிடிப்பூண்டி

37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!

இலச்சிவாக்கம் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை அடுத்து 37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழாவில் செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம்

37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!
திருவள்ளூர்

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!

கீழ் மாளிகை பட்டு கிராம பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை உடைத்து மணல் கடத்தல் செய்யபப்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை...

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!
திருவள்ளூர்

திமுக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ படம் எரித்து ஆர்ப்பாட்டம்..!

மகளிர் உரிமைத் தொகை குறித்து இழிவாக பேசிய நடிகை குஷ்புவின் படத்தை திருவள்ளூர் மகளிரணியினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திமுக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ படம் எரித்து ஆர்ப்பாட்டம்..!