/* */

You Searched For "#seeman"

அவினாசி

வானதி, எப்படி வெற்றி பெற்றார்? நாம் தமிழர் சீமான் விளக்கம்

வட மாநில தொழிலாளர்களின் வாக்குகளால் தான் கோவையில் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என சீமான் கூறினார்.

வானதி, எப்படி வெற்றி பெற்றார்? நாம் தமிழர் சீமான் விளக்கம்
ஈரோடு

ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்
சேலம் மாநகர்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு: சீமான்

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பின், வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு: சீமான்
அரசியல்

இறையன்பு ஐயாவே இப்படி செய்யலாமா? சுற்றறிக்கைக்கு சீமான் கண்டனம்

அனைத்துத் துறைச்செயலாளர்களும், செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவின்...

இறையன்பு ஐயாவே இப்படி செய்யலாமா?  சுற்றறிக்கைக்கு சீமான் கண்டனம்
ஈரோடு மாநகரம்

சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

சீமானை கைது செய்ய கோரி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு
சென்னை

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ்...

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் அழிவு சக்தியாக சீமான் உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு.

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு

சீமானை கைது செய்ய வேண்டுமென, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு
கோவை மாநகர்

சீமானின் தவறான விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல: கே.எஸ்.அழகிரி...

சீமான் தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்க வகையில் இல்லை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.

சீமானின் தவறான விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
காங்கேயம்

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை

100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை