/* */

You Searched For "Police"

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீசார்

சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்த காவல்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீசார்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி- கமிஷனர் துவக்கி வைத்தார்

திருச்சியில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

திருச்சியில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி- கமிஷனர் துவக்கி வைத்தார்
விருதுநகர்

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கணவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
திருவள்ளூர்

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீது காவல் நிலையத்தில்

திருவள்ளூர் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி தலைமறைவான காதலனை சேர்த்து வைக்கக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீது காவல் நிலையத்தில் புகார்
பெரியகுளம்

முதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்: கணவன் உட்பட 9பேர் மீது

தேனியில் மனைவியை ஏமாற்றி விட்டு, இரண்டாம் திருமணம் செய்த கணவன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்:  கணவன் உட்பட 9பேர் மீது வழக்கு
மதுரை மாநகர்

உயரமான செல்போன் டவரையே 'லவட்டிய' பலே திருடர்கள்: மதுரையில் பரபரப்பு

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியில், ரூ. 29 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரையே, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

உயரமான செல்போன் டவரையே லவட்டிய பலே திருடர்கள்: மதுரையில் பரபரப்பு
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார்...

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து  வாலிபர் தற்கொலை
ஆத்தூர் - சேலம்

பாஜக கொடி கம்பம் நடுவதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே...

கொடிக்கம்பம் நடுவதில் பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கொடி கம்பம் நடுவதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு