/* */

You Searched For "#NilgiriLive"

குன்னூர்

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை...

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு தனித்தனியாக, 5 காட்டெருமைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை கூட்டம்
உதகமண்டலம்

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்

நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்
கூடலூர்

உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி, குடற்புழு அகற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
குன்னூர்

4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை...

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்

4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
குன்னூர்

நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று

நீலகிரி பூங்காக்களுக்கு உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று
உதகமண்டலம்

உதகையில் இரவிலிருந்து கனமழை கொட்டி வருகிறது: இயல்பு வாழ்க்கை

நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று இரவிலிருந்து உதகையில் கனமழை பெய்து வருகிறது

உதகையில் இரவிலிருந்து  கனமழை கொட்டி வருகிறது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கூடலூர்

நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள்...

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர் வனப்பகுதியில் உணவை உண்ணும் பாறு கழுகளை வனத்துறையினர் படம் பிடித்துள்ளனர்.

நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
உதகமண்டலம்

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு...

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளையினர் பாராட்டு கேடயம் வழங்கினர்.

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம்