You Searched For "#Mamallapuram"
செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் இன்று முதல் டிரோன் பறக்க தடை
நாளை ஜி-20 மாநாடு தொடங்குவதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று முதல் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு: பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள ஜி-20 மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு
ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
ஜி20 மாநாட்டை முன்னிட்டு மாமல்லபுரம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு
டிச.5ல் மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடு: அமைச்சர்...
பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமான சர்வதேச மருத்துவ மாநாடு, மாமல்லபுரத்தில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்தில் வாகன கட்டணத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ.பாலாஜி
சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பார்வையிட வரும் வாகனங்களுக்கு கட்டணம் ரத்து செய்ய பாலாஜி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு
சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழாவில் பங்கேற்கும் 10 அணிகளில், ஆறு இந்தியாவைச் சேர்ந்தவை நான்கு பிற நாடுகளைச் சேர்ந்தவை
ஈரோடு
மாமல்லபுரத்தில் இருந்து அந்தியூர் வந்த 11 அடி ஆஞ்சநேயர் சிலை
அந்தியூரில் உள்ள கோனேரி பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஒரு கல்லிலான இரண்டு டன் எடை கொண்ட 11 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, மாமல்லபுரத்தில் இருந்து...
திருப்போரூர்
ஞாயிறு முழு ஊரடங்கினால் பார்வையாளர்கள் இல்லாமல் முடங்கியது
ஞாயிறு முழு ஊரடங்கினால் பார்வையாளர்கள் இல்லாமல் சுற்றுலா தலமான மாமல்லபுரம் முடங்கியது.
திருப்போரூர்
மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு
மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்போரூர்
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா: அறநிலையத்துறை முதன்மை செயலர் ஆய்வு
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்போரூர்
மாமல்லபுரம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே வழி தவறி வந்த மானை நாய்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது
திருப்போரூர்
மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு
கொரோனா பரவல் எதிரொலி: மே 15-ம் தேதி வரை மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்கள் மூட தொல்லியல்துறை உத்தரவு