/* */

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா: அறநிலையத்துறை முதன்மை செயலர் ஆய்வு

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மாமல்லபுரத்தில்  நாட்டிய விழா: அறநிலையத்துறை முதன்மை செயலர் ஆய்வு
X

சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் மாமல்லபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா, மாமல்லபுரத்தில் வெகு விமரிசியாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்திய நாட்டிய விழா 2021- 2022 ம் ஆண்டுக்கான நாட்டிய விழா நடைபெறுவதையொட்டி, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச்செயலர் சந்திரமோகன், இன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைகள் மற்றும் சுற்றுலா தலங்களை, கள ஆய்வு மேற்கொண்டார். உடன் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ராகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 9 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்