/* */

You Searched For "#KanchipuramRainNews"

காஞ்சிபுரம்

பாலாற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்; இரண்டு நாட்களாக தேடும் பணி...

காஞ்சிபுரம் பெரும்பாக்கம் பாலாற்றில் தவறி விழுந்த வாலிபரை இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலாற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்; இரண்டு நாட்களாக தேடும் பணி தீவிரம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் கன மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கன மழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் கன மழை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் 77  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்

காலையில் கடும் வெப்பம், மாலையில் கனமழை, காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக காலையில் கடும் வெப்பம் , மாலையில் கனமழை என பொதுமக்களை இயற்கை மகிழ்விக்கிறது.

காலையில் கடும்  வெப்பம், மாலையில் கனமழை, காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி