/* */

You Searched For "independent candidate"

வீரபாண்டி

வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் உயிரிழப்பு.

வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மோகன் வீட்டில் கீழே விழுந்து அடிபட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் உயிரிழப்பு.
குமாரபாளையம்

குமாரபாளையம் தொகுதியில் மருத்துவ கல்லூரி : சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா...

குமாரபாளையம் தொகுதியில் மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படும் என்று சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி அளித்தார்.

குமாரபாளையம் தொகுதியில் மருத்துவ கல்லூரி : சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி
குமாரபாளையம்

'தொகுதியை "வைரம்" போல ஜொலிக்க வைப்பேன்: 'சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா...

குமாரபாளையம் தொகுதியை அனைத்து துறைகளிலும் வைரம் போல ஜொலிக்க வைப்பேன் என்று சுயேச்சை வேட்பாளர் உறுதி அளித்தார்.

தொகுதியை வைரம் போல ஜொலிக்க வைப்பேன்: சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா : சுயேச்சை வேட்பாளர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சுயேச்சை வேட்பாளர் பங்கேற்று வாக்குறுதி அளித்தார்.

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா :  சுயேச்சை வேட்பாளர் பங்கேற்பு
அந்தியூர்

தினம் 1லிட் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் : சுயேச்சை வேட்பாளர்

18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினம் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் என்று குடிமகன்களை கவரும் விதமாக தேர்தல் அறிக்கையை வழங்கியுள்ளார் ...

தினம் 1லிட் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் : சுயேச்சை வேட்பாளர்
குமாரபாளையம்

'தொகுதியில் அனைவருக்கும் வீடு' சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி

வீடு இல்லாத அனைவருக்கும் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் வீடு கட்டித்தர சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி அளித்தார்.

தொகுதியில்  அனைவருக்கும் வீடு   சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி
குமாரபாளையம்

குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளருக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு

குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓம் சரவணாவுக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளருக்கு  வைரம் சின்னம் ஒதுக்கீடு
குமாரபாளையம்

'நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வரவேண்டும்' குமாரபாளையம் சுயேச்சை...

நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்

நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வரவேண்டும்   குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்
தொண்டாமுத்தூர்

நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டி

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக  போட்டி