ராதாபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

ராதாபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
X
ராதாபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்

திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான தச்சை என் கணேசராஜா அவர்களின் முன்னிலையில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் கராத்தே .ரோசாரி அதிமுகவில் இணைந்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்