/* */

You Searched For "Farmers protest."

ஈரோடு

கீழ்பவானியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கீழ்பவானியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
நாமக்கல்

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன...

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, இன்று விவசாயிகள் முகமூடி அணிந்து நூத முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி

பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து விவசாய சங்கங்கத்தினர் செல்லம்பட்டியில் விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
திண்டுக்கல்

காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்

காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
இந்தியா

பிப்ரவரி 29 வரை விவசாயிகளின் பேரணி இடைநிறுத்தம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு போராட்டத் தளங்களில் இருப்பதை விவசாயிகள் உறுதி செய்துள்ளனர்

பிப்ரவரி 29 வரை விவசாயிகளின் பேரணி இடைநிறுத்தம்
இந்தியா

போராட்டத்தில் இறந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி..!

இளம் விவசாயி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.1கோடி நிதியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் இறந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி..!
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் 21 வயது இளம் விவசாயி உயிரிழப்பு..!

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் 21 வயது இளம் விவசாயி உயிரிழப்பு..!
இந்தியா

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகள் முடக்க எலன்மஸ்க் மறுப்பு

எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்க இந்திய அரசின் உத்தரவுடன் உடன்படவில்லை.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகள் முடக்க எலன்மஸ்க் மறுப்பு
இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் மரணம்: பேரணி ஒத்திவைப்பு

இறந்த நபரின் தலையில் குண்டு காயம் இருந்தது, ஆனால் புல்லட்டின் அளவு போன்ற கூடுதல் விவரங்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்படும் என்று...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் மரணம்: பேரணி ஒத்திவைப்பு
இந்தியா

பேரணியை மீண்டும் தொடங்க 14,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்கள் தயார்

விவசாயிகள் 1,200 டிராக்டர்களுடன் இன்று டெல்லியை நோக்கி தங்கள் பேரணியை மீண்டும் தொடங்க உள்ளநிலையில், டெல்லியில் இடையூறுகள் குறித்த கவலையை

பேரணியை மீண்டும் தொடங்க 14,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்கள் தயார்
இந்தியா

குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம்..! விவசாயிகள் போராட்டம் தற்காலிக...

டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசின் உறுதிமொழிகளால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம்..! விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்..!
இந்தியா

நமது அன்னதாதாக்களை குற்றவாளிகளாகக் கருத வேண்டாம்:...

மறைந்த வேளாண் விஞ்ஞானியின் பாரத ரத்னா விருதைக் கொண்டாடும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய விழாவில் பொருளாதார நிபுணர் மதுரா...

நமது  அன்னதாதாக்களை குற்றவாளிகளாகக் கருத வேண்டாம்: எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்