/* */

You Searched For "Farmers Grievance Redressal Meet"

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி
அணைக்கட்டு

அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க விவசாயிகள்...

அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படும் தனியார் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்வு...

அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலை

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஏரிக் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரி

பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வன விலங்குகளால் ஏற்பட கூடிய பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல்

ஆகஸ்ட் 31ல் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர்...

வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட்  31ல் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
போளூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அதிகாரியிடம் விவசாயிகள் புகார்

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை எடுப்பதாக அதிகாரியிடம் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அதிகாரியிடம் விவசாயிகள் புகார்
வந்தவாசி

குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

வந்தவாசியில் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்

குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
கோயம்புத்தூர்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய...

கோவையில் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தும் மின் இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய விவசாயிகள்