/* */

You Searched For "#false Ceiling collapsed"

காஞ்சிபுரம்

அம்மா உணவக அலங்கார உள்கூரை நொறுங்கி விழுந்தது.பெரும் விபத்து...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் அலங்கார உள்கூரை முற்றிலும் அதிகாலை சேதம் அடைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அம்மா உணவக அலங்கார உள்கூரை நொறுங்கி விழுந்தது.பெரும் விபத்து தவிர்ப்பு.