/* */

You Searched For "DMK News"

வந்தவாசி

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம்...

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு கூறினார்.

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை பெற  திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பதிவு : அமைச்சர்
தமிழ்நாடு

ஸ்டாலினை மிஞ்சினார் நேரு: 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேச்சு

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.

ஸ்டாலினை மிஞ்சினார் நேரு: 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேச்சு
திருவள்ளூர்

கருணாநிதி நூறாவது பிறந்த நாள்: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் ஆயிரம்...

19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி

கருணாநிதி நூறாவது பிறந்த நாள்: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில்  ஆயிரம் கொடி கம்பம்
தூத்துக்குடி

ஆத்தூர் பேரூராட்சியில் ரூ. 5.40 லட்சம் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம்...

திமுகவைச் சேர்ந்த ஆத்தூர் பேரூராட்சி தலைவர் முறைகேடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர்.

ஆத்தூர் பேரூராட்சியில் ரூ. 5.40 லட்சம் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் திமுக கவுன்சிலர்கள் புகார்…
தமிழ்நாடு

கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி... ஸ்டாலினால் தி.மு.க.வில் மீண்டும்...

கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி... ஸ்டாலினால் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி... ஸ்டாலினால் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவாரா?
கும்மிடிப்பூண்டி

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி:வென்றவர்களுக்கு எம்எல்ஏ...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி:வென்றவர்களுக்கு எம்எல்ஏ பரிசளிப்பு
தேனி

திமுக வில் ஓசையின்றி உருவாக்கப்படும் புதிய உளவுப்படை ?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்ட நேரத்தில் ஓசைப்படாமல் காரியத்தில் இறங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்

திமுக வில்  ஓசையின்றி உருவாக்கப்படும் புதிய உளவுப்படை ?
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு சந்தோஷத்தைக் கொண்டாடாத 3...

dmk to be appointed ,a minister from 3 districts தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒருஅமைச்சர்கூட...

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு   சந்தோஷத்தைக் கொண்டாடாத  3 மாவட்ட நிர்வாகிகள் :  இனியாவது தலைமை கண்டு கொள்ளுமா?
நாமக்கல்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாமக்கல் மாவட்ட திமுகவினருக்கு முதல்வர்...

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி...

வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாமக்கல் மாவட்ட திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..
காஞ்சிபுரம்

அசைவ உணவுகள் தாராளம்.. காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் அறிமுகக்...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.

அசைவ உணவுகள் தாராளம்.. காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் அமர்க்களம்…
தூத்துக்குடி

நீண்ட இழுபறிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை...

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி அதிமுக வசம் இருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்தப் பதவியை தற்போது திமுக கைப்பற்றி உள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக!