/* */

You Searched For "#coronavaccine"

பெரம்பலூர்

பெரம்பலூர்: 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

பெரம்பலூர்: 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர்...

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஆய்வு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
கும்மிடிப்பூண்டி

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி...

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் பள்ளி  சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

மாவட்டத்திலுள்ள 212 பள்ளிகளைச் சேர்ந்த 24, 449 சிறார்கள் பயனடைகின்ற வகையில் 90 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர்

பெரம்பலூர்: பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர்: பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 34,800 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய 34,800 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 34,800 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது நிரம்பிய 80 ஆயிரம் பேருக்கு கொரோனா...

15 வயதுக்கும் மேல் 18 வயதிற்குள் உள்ள 80 ஆயிரம் பேருக்கு 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது நிரம்பிய 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களில் 16-வது கட்ட சிறப்பு தடுப்பூசி...

அரியலூர் மாவட்டத்தில் 16-வது கட்டமாக 359 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களில் 16-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்