/* */

You Searched For "ADMK Protest"

சூலூர்

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மறியலில் ஈடுபட்டார்.

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக போராட்டம்
காஞ்சிபுரம்

போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுகவை கண்டித்து அதிமுக...

இளம் தலைமுறை சீரழிக்கும் போதை பொருட்களின் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என குற்றச்சாட்டு.

போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும் : எஸ்.பி....

திமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும்

பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும் : எஸ்.பி. வேலுமணி
பொள்ளாச்சி

‘கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கோபாலபுரத்து அடிமைகள்’ -முன்னாள் அமைச்சர்...

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கோபாலபுரத்து அடிமையாக உள்ளன என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.

‘கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கோபாலபுரத்து அடிமைகள்’ -முன்னாள் அமைச்சர் வேலுமணி
கோவில்பட்டி

குடிநீர் பிரச்னை: கழுகுமலையில் காலிக்குடங்களுடன் அதிமுக ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

குடிநீர் பிரச்னை: கழுகுமலையில் காலிக்குடங்களுடன் அதிமுக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

திமுக அரசைக் கண்டித்து சிறுகாவிரிபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

திமுக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவிரிபாக்கத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசைக் கண்டித்து சிறுகாவிரிபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்…
பூந்தமல்லி

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக அரசைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேயுள்ள தாமரைப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக  கண்டன ஆர்ப்பாட்டம்