/* */

You Searched For "admk candidate"

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

நான் வெற்றி பெற்றவுடன் பொள்ளாச்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும் என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் கூறினார்

பொள்ளாச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
போளூர்

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு

சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
சிவகங்கை

சிவகங்கையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, நடிகை விந்தியா பிரசாரம்

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான் என காளையார்கோவில் தேரடித்திடலில் விந்தியா பேச்சு

சிவகங்கையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, நடிகை விந்தியா பிரசாரம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் தென்னரசு போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் தென்னரசு போட்டி
ஈரோடு மாநகரம்

'மேம்பாலம் வந்தால் பயணம் எளிதாகும்' -கே.வி. ராமலிங்கம்

மேம்பாலம் வந்தால் பயணம் எளிதாகும்' அ.தி.மு.க.வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு தொகுதியில் பிரச்சாரம்.

மேம்பாலம் வந்தால் பயணம் எளிதாகும் -கே.வி. ராமலிங்கம்
ஈரோடு மாநகரம்

விரிவாக்கப் பகுதிகளில் விரைவில் குடிநீர்: கே.வி.ராமலிங்கம்

விரிவாக்கப்பகுதிகளில் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

விரிவாக்கப் பகுதிகளில் விரைவில்  குடிநீர்: கே.வி.ராமலிங்கம்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் மனு தாக்கல்

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் மனு தாக்கல்