பேராவூரணி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

பேராவூரணி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X
பேராவூரணி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்

பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.

தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதேபோல் பேராவூரணி அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தம் தேர்தல் அலுவலர் ஐவண்ணனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ai future project