krishna jayanthi wishes in tamil கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்திகள், உங்களுக்காக

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தமிழில்
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் அவதரித்த கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தை வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. கடவுளின் அவதாரம் கிருஷ்ணர் என அனைவரும் அறிந்திருந்த போதும், அவர் செய்யும் சேட்டைகள் அதிகம் தான். இருப்பினும் கிருஷ்ணரின் முகத்தை பார்த்ததும் அவர் செய்யும் குறும்புகள் எல்லாம் மறந்து அவர் வேண்டியவற்றை கொடுக்கும் அளவிற்கு அவரின் மந்திர புன்னகையும், மயக்கும் அழகும், குழந்தைத்தனமும் இருந்தது. பக்தர்களின் வீடுகளுக்கு கிருஷ்ணர் வந்து அருள்பாலிப்பதே இந்த நன்னாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணரை வரவேற்று, உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை பல மடங்கு பெருக்குங்கள். கிருஷ்ணரை கொண்டாடும் விதமாக, அவரின் ஜெயந்தி தினத்தில் பகிர வேண்டிய வாழ்த்து படங்கள், கீதா உபதேசங்கள் கண்ணன் அவதரித்த திருநாளில் அவரின் உபதேசங்கள், வாழ்த்துக்களை பகிர்ந்து நாமும் வளம்பெறுவோம்..
கிருஷ்ணர் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடனும், அன்பு மற்றும் அமைதியுடன் இருக்க ஆசீர்வதிப்பார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
உங்கள் வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் ஆசிகளால் நிரப்பப்படட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
இந்த புனித நாளில்தான் மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இன்று கடவுள்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இனிய கிருஷ்ண ஜெயந்தி!
அனைவரின் இல்லத்திலும்
கிருஷ்ணரின் பொற்பாதம் தவழட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும்
கண்ணனிடம் சொல்லுங்கள்
அவர் நிறைவேற்றுவார்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்...!
உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
நல்லவர்களை காத்து
தீயவர்களை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
கண்ணன் பிறந்தான்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துகள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மம் அதனை வெல்லும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...!
உன்னிடம் சரணடைந்தவர்கள்,
எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள்.
உன் அருளால் தேவாதி தேவனே..!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...!
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்
இனிய கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துகள்...!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
சுய அழிவு நரகத்திற்கு மூன்று வாயில்கள். அவை காமம், கோபம் மற்றும் பேராசை. இந்த மூன்றையும் கைவிடுங்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
உங்கள் கவலைகள் அனைத்தையும் இந்த நாளில் கிருஷ்ணரிடம் விட்டு விடுங்கள். அவர் உங்களை கவனித்துக்கொள்வார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
கிருஷ்ணர் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடனும், அன்பு மற்றும் அமைதியுடன் இருக்க ஆசீர்வதிப்பார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
இந்த புனித நாளில்தான் மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இன்று கடவுள்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவோம். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களால் நிரப்பப்படட்டும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தர்மத்தின் வழியைப் பின்பற்றுங்கள். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu