அண்ணா பிறந்த நாள் விழா: விருதுநகரில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகரில் அண்ணா திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2021-09-15 12:15 GMT

விருதுநகரில் அண்ணா திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகரில் அண்ணா திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகரில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர திமுக கழகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விருதுநகர் பழைய பேருந்து நிலைய முன்பு உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

உடன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், மற்றும் திமுக மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News