நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.

Update: 2021-12-06 01:44 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 06.12.2021 (திங்கள்கிழமை)

1.தக்காளி-90,(நாடு-85)

2.கத்தரி-வெள்ளை-105, வைலட்-கத்தரி-70

3.வெண்டை-36

4.புடலை - 46

5.சுரை - 30

6.பீர்க்கு -30

7.பூசணி-12

8.தடியங்காய்-15 9.அவரை-70 10.கொத்தவரை-65

11.பாகல்-சிறியது-ஸ்டார் -50, பெரியது-40

12.பச்சைமிளகாய்-சம்பா -40,நாடு-30

13.முருங்கை-130

14.பெரியவெங்காயம்- 34,32,28

15.சின்னவெங்காயம்-48, 46,44

16.காராமணி-50

17.கோவக்காய்-40

18.தேங்காய்-35,34

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-12,10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-75

26.மல்லி இலை-75

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-28, நாடு-நடுத்தரம்-30, நாடு-பெரியது-45, சாலட் வெள்ளரி-50

28.இஞ்சி-புதியது-28

29.மாங்காய்-(பச்சை-40),35 நாடு-30

30.ரிங் பீன்ஸ்-96 31.பட்டர் பீன்ஸ்-140,(மினி பட்டர்-90) 32.சேரயா பீன்ஸ்-100 33.பச்சை பட்டாணி-60 34.நார்த்தங்காய்-25

35.முள்ளங்கி-24 36.உருளைக்கிழங்கு- புதியது-கேரலார்- 28, பழையது-ஆக்ரா-24

37.கேரட்-65,சிறியகேரட்-34

38.சௌ சௌ-32,30

39.கோஸ்-44

40.பீட்ரூட்-48

41.காலிபிளவர்-70

42.குடமிளகாய்-145

43.பஜ்ஜி மிளகாய்-145

44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80, (வட பூண்டு-160,150)

45.கருணை-30

46.சேம்பு-பெரியது-35, நாடு-30

47.சேனை-20 48.சிறுகிழங்கு-55,50,45 49.சீனிகிழங்கு-20 50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -24

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,(நாடு-சிறியது-20)

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60

நிர்வாக அலுவலர் , மகாராஜாநகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags:    

Similar News