நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிவோம்

Update: 2024-05-16 02:30 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (16-05-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 51.20 அடி

நீர் வரத்து : 42.80 கன அடி

வெளியேற்றம் : 254.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 62.73 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 85.98 அடி

நீர் வரத்து : 48.51 கனஅடி

வெளியேற்றம் : 245 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 11.50 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.92 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:

2 மி.மீ

மணிமுத்தாறு :

2.40 மி.மீ

கன்னடியான்:

7.80 மி.மீ

கொடுமுடியாறு:

56 மி.மீ

நம்பியாறு :

12 மி.மீ

மாஞ்சோலை :

20 மி.மீ

காக்காச்சி:

7 மி.மீ

நாலுமுக்கு:

15 மி.மீ

ஊத்து :

10 மி.மீ

அம்பாசமுத்திரம்:

6.80 மி.மீ

சேரன்மகாதேவி:

5 மி.மீ

நாங்குநேரி :

3.40 மி.மீ

ராதாபுரம் :

35.மி.மீ

களக்காடு :

24.60 மி.மீ

மூலக்கரைப்பட்டி :

30 மி.மீ

பாளையங்கோட்டை:

30 மி.மீ

நெல்லை:

16 மி.மீ.

Tags:    

Similar News