நெல்லை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் மாற்றம்

நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக விஜயலெட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-07-13 03:49 GMT

நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சுல்தானா சேலம் மண்டலத்திற்குமாற்றம் செய்யப்பட்டார். நெல்லை மண்டல நிர்வாக இயக்குநராக பணியாற்றிவந்த சுல்தான சேலம் மண்டலத்திற்கும், நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநராக விஜயலட்சுமியும் நியமனம் செய்யப்பட்டார். இதுபோல் தமிழகம் முழுவதும்நகராட்சி நிர்வாகமண்டல இயக்குநர் அந்தஸ்தில் உள்ள ௧௫ அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News