கொரானா தொற்றை தடுக்க - லயன்ஸ் சங்கம் சார்பில் கபசுர குடிநீர்.

ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இணைந்து...

Update: 2021-05-17 13:27 GMT

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் காவல் உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ வழங்கினார்

வேகமாக பரவி வரும் கொரானா தொற்றை முற்றிலும் தடுக்க நெல்லை மாநகராட்சியுடன் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் பல்வேறு சேவைகளை களப்பணியாக ஆற்றி வருகிறது

இந்நிலையில் மற்றும் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இணைந்து பொதுமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மேத்தமார் பாளையம் வாவர் ஹனப் ஜூம்ஆ பள்ளிவாசலில் பொதுமக்கள் 1000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்-இந்நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம், லயன்ஸ் சங்க பட்டைய தலைவர் R. மணிகண்டன், விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் B . சஜி Dr.வாலேஸ்வரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள்

கணேஷ் சரவணபாபு, சிவகுமார், சரவணன், மின்னல் சிவா, கணேசமூர்த்தி, மேலப்பாளையம் வாவர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜனாப். N.ஆலியப்பா, துணை தலைவர் ஜனாப் s.பீர்முகம்மது, ஜமால், லயன்ஸ் கிளப் ஜனாப் S.நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News