தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-01 04:04 GMT

காரையாறு அணை

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 01-03-2023

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 48.00 அடி

கொள்ளளவு: 61.60 மி.க.அடி

நீர் வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 42.25 அடி

கொள்ளளவு: 12.14 மி.க.அடி

நீர்வரத்து : 6.18 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 29.03 அடி

கொள்ளளவு: 3.75 மி.க.அடி

நீர் வரத்து : NIL கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 22.25 அடி

கொள்ளளவு: 3.35 மி.க.அடி

நீர் வரத்து: 1.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி


அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு: 175 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

Tags:    

Similar News