தென்காசி மாவட்டத்தில் இன்று காய்கறி விலை
தென்காசி உழவர் சந்தையில், பின்வரும் விலைகளில், இன்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை
1.கத்தரி-வெள்ளை-56/கலர்-28
2.தக்காளி-34/24
3.வெண்டை-60
4.புடலை-30
5.பீர்க்கு-60
6.பாகல்-48
7.சுரைக்காய்-12
8.தடியங்காய்-20
9.பூசணி-14
10.அவரை-40
11.கொத்தவரை-46
12.மிளகாய்-40
13.முள்ளங்கி-25
14.முருங்கைக்காய்--150
15.தேங்காய்-32/30
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-64/60
19.பெரிய வெங்காயம்-30
20.இஞ்சி-80/70
21.மாங்காய்-60/80
22.மல்லிஇலை-40
23.கோவைக்காய்-30
24.சேனைக்கிழங்கு-35
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-30
27.உருளைக்கிழங்கு-48/30
28.கேரட்-40
29.பீட்ரூட்-30
30.முட்டைக்கோஸ்-20
31.சவ்சவ்-20
32.பீன்ஸ்-40
33.பச்சைப்பட்டாணி-52
34.குடமிளகாய்-60
35.காலிப்ளவர்-40.