தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-04-16 03:15 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 16.04.2022 ( சனிக்கிழமை)

1.கத்தரி-36/25

2.தக்காளி-25/18

3.வெண்டை-50/45

4.புடலை-45/40

5.பீர்க்கு-40

6.பாகல்-36

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-80

11.கொத்தவரை-24

12.மிளகாய்-36

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-36/30

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-24

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-24/20

20.பெரிய வெங்காயம்-24/20/15

21.இஞ்சி-50

22.மாங்காய்-35

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-40

30.பீட்ரூட்-24

31.முட்டைக்கோஸ்-24

32.சவ்சவ்-34

33.பீன்ஸ்-84

34.பச்சைப்பட்டாணி-60

35.பூண்டு-80

36.குடமிளகாய்-80

37.காலிஃப்ளவர்-30

38.கீரைகள்-10

Tags:    

Similar News