தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-03-12 02:15 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 12.03.2022 (சனிக்கிழமை)

1.கத்தரி- 48/26

2.தக்காளி-16/12

3.வெண்டை-16/14

4.புடலை-16

5.பீர்க்கு-35

6.பாகல்-30

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-36/30

11.கொத்தவரை-26

12.மிளகாய்-52/48

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-64/60

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35/30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25

20.பெரிய வெங்காயம்-30/28

21.இஞ்சி-45/40

22.மாங்காய்-46/40

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-60

29.உருளைக்கிழங்கு-32

30.கேரட்-54

31.பீட்ரூட்-24

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-42

35காலிப்ளவர்-30

36.பச்சைப்பட்டாணி-70

38.பூண்டு-80

39.குடமிளகாய்-74

40.எலுமிச்சை-80/40

Tags:    

Similar News