தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 08.05.2022 ( ஞாயிறு)
1.கத்தரி-30
2.தக்காளி-60
3.வெண்டை-40
4.புடலை-24
5.பீர்க்கு-30
6.பாகல்-48
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-68
11.கொத்தவரை-30
12.மிளகாய்-30
13.முள்ளங்கி-30
14.முருங்கைக்காய்-24
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-24
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-24/20
20.பெரிய வெங்காயம்-20/15
21.இஞ்சி-45
22.மாங்காய்-30
23.மல்லிஇலை-70
24.கோவைக்காய்-25
25.சேனைக்கிழங்கு-25
26.சேம்பு-60
27.கருணைகிழங்கு-30
28.உருளைக்கிழங்கு-32
29.கேரட்-48
30.பீட்ரூட்-24
31.முட்டைக்கோஸ்-24
32.சவ்சவ்-28
33.பீன்ஸ்-74
34.பூண்டு-80
35.குடமிளகாய்-80
36.பச்சைபட்டாணி--
37.கீரைகள்-10