தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2023-06-04 02:44 GMT

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 04/06/2023

1. கத்தரி - 60

2. தக்காளி - 36/38

3. வெண்டை - 30

4. புடலை - 30

5. பீர்க்கு - 40

6. பாகல் - 60

7. சுரைக்காய் - 14

8. தடியங்காய் - 12

9. பூசணி - 12

10. அவரை - 94

11. கொத்தவரை - 30

12. மிளகாய் - 60/70

13. முள்ளங்கி - 35

14. முருங்கைக்காய் - 110

15. தேங்காய் - 30/28

16. வாழைக்காய் - 20

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 60/50

19. பெரிய வெங்காயம் - 20/15

20. இஞ்சி - 220

21. மாங்காய் - 15

22. மல்லிஇலை - 80

23. கோவைக்காய் - 30

24. சேனைக்கிழங்கு - 60

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு - 50

27. உருளைக்கிழங்கு - 30/25

28. கேரட் - 64

29. பீட்ரூட் - 30

30. முட்டைக்கோஸ் - 20

31. சவ்சவ் - 20

32. பீன்ஸ் - 110

33. பச்சைப்பட்டாணி - 80

34. குடமிளகாய் - 80

35. காலிஃப்ளவர் - 50

36. வேம்பார் ஒரிஜினல் நாட்டுகருப்பட்டி - 340/320/300

Tags:    

Similar News