தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்.
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தென்காசி மாவட்டம் உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
27.04.2022 ( புதன்கிழமை)
1.கத்தரி-44/40
2.தக்காளி-46/40
3.வெண்டை-42
4.புடலை-25
5.பீர்க்கு-35
6.பாகல்-35
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-84
11.கொத்தவரை-24
12.மிளகாய்-36
13.முள்ளங்கி-30
14.முருங்கைக்காய்-25
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-24
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-24/20/15
20.பெரிய வெங்காயம்-24/20/15
21.இஞ்சி-45
22.மாங்காய்-30
23.மல்லிஇலை-54
24.கோவைக்காய்-26
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-60
27.கருணைகிழங்கு-30
28.உருளைக்கிழங்கு-30
29.கேரட்-32
30.பீட்ரூட்-24
31.முட்டைக்கோஸ்-22
32.சவ்சவ்-25
33.பீன்ஸ்-80
34.பூண்டு-80
35.காலிஃப்ளவர்-30
36.குடமிளகாய்-90
37.கீரைகள்-10