தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளின் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் அறிவோம் வாருங்கள்.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தை, காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் :-
13.10.2023
1.கத்தரி-48/40
2.தக்காளி-25/20
3.வெண்டை-20
4.புடலை-32
5.பீர்க்கு-60/40
6.பாகல்-60
7.சுரைக்காய்-12/16
8.தடியங்காய்-10
9.பூசணி-12
10.அவரை-70
11.கொத்தவரை-32
12.மிளகாய்-44/30
13.முள்ளங்கி-40
14.முருங்கைக்காய்-70
15.தேங்காய்-30/28
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-100/80/60
19.பெரிய வெங்காயம்-30/35/38
20.இஞ்சி- 200/150
21.மாங்காய்-70
22.மல்லிஇலை- 70
23.கோவைக்காய்-40
24.சேனைக்கிழங்கு-70
25.சேம்பு-64
26.கருணைகிழங்கு-70
27.உருளைக்கிழங்கு-32
28.கேரட்-40
29.பீட்ரூட்-32/48
30.முட்டைக்கோஸ்-20
31.சவ்சவ்-28
32.பீன்ஸ்-80
33.பச்சைப்பட்டாணி-
34.குடமிளகாய்-80
35.காலிஃப்ளவர்- 50
36.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/360