தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-07-21 04:46 GMT

தென்காசி மாவட்டத்திற்கு இன்று 4180 கோவிட்ஷீல்ட் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் இருப்பு இல்லை. இதனால், தடுப்பூசி இரண்டாவது தவணைக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

மொத்தம் உள்ள கோவிஷீல்ட் 4180 தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விநியோக விபரங்கள்:

நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் -  100

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-70

சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-100

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200

குருவிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50

கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 50

திருவேங்கடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50

சேர்ந்த மரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 100

கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200

சங்கரன்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200

சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம்- 400

இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-100

தென்காசி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-500

புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகம்-1300

தென்காசி அரசு மருத்துவமனை-280

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை-170

செங்கோட்டை அரசு மருத்துவமனை-310

மொத்தம் : 4180

தடுப்பூசி பயன்பெற விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக ஆதார் கார்டு மற்றும் தங்களது செல்போன் நம்பர் கொண்டுவருமாறு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News