தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக மழை பெய்வதால், அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளது.

Update: 2023-01-25 04:17 GMT

 ராமநதி அணை (பைல் படம்)

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

கடனா 

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 62அடி

நீர் வரத்து : 120 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

ராமா நதி 

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 68.50 அடி

நீர்வரத்து : 45 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி 

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 43.47 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 30.75 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 4 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 33அடி

நீர் வரத்து : 7 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

மழை அளவு

கடனா 

20 மி.மீ

ராமா நதி 

17 மி.மீ

குண்டாறு 

3.4 மி.மீ

அடவிநயினார் 

2 மி.மீ

ஆய்க்குடி

8.5 மி.மீ

செங்கோட்டை 

4 மி.மீ

தென்காசி 

10 மி.மீ

சங்கரன்கோவில்

1.5 மி.மீ

சிவகிரி 

2 மி.மீ.

Similar News