தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

Update: 2021-10-16 03:13 GMT

கடனா நதி நீர்த்தேக்கம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (16-10-2021)

கடனா நதி:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 65அடி

நீர் வரத்து : 86

கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 56 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 55.12 அடி

நீர் வரத்து : 37 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 28 கன அடி

வெளியேற்றம்: 28 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132அடி

நீர் வரத்து : 70 கன அடி

நீர் வெளியேற்றம்: 70 கன அடி

மழை அளவு:

குண்டாறு : 3 மி.மீ

அடவிநயினார்: 5 மி.மீ

Tags:    

Similar News