தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு அளவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றை ய நீர் இருப்பு அளவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2022-04-26 05:30 GMT

அடநயினார் அணை(பைல் படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-04-2022) நிலவரம்

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 29

அடி

நீர் வரத்து : 10

கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 25 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 42.49 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 11.87 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 40

அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்:2 கன அடி

மழை அளவு :

சங்கரன்கோவில்:

5 மி.மீ

Tags:    

Similar News