தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

Tamil Nadu Vegetable Market Price Today- தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-08-09 02:30 GMT

பைல் படம்.

Tamil Nadu Vegetable Market Price Today- தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 09.08.2022 ( செவ்வாய்கிழமை)

1.கத்தரி-45

2.தக்காளி-10

3.வெண்டை-30

4.புடலை-30

5.பீர்க்கு-35

6.பாகல்-35

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-45

11.கொத்தவரை-30

12.மிளகாய்-45

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-40

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-50

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-20

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-88

21.மாங்காய்-80

22.மல்லிஇலை-30

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-50

27.உருளைக்கிழங்கு-36

28.கேரட்-48

29.பீட்ரூட்-30

30.முட்டைக்கோஸ்-56

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-85

33.பூண்டு-70

34.குடமிளகாய்-80

35.கீரைகள்-௧௦


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News