தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 30.07.2022 (சனிக்கிழமை):
1.கத்தரி-35
2.தக்காளி-14
3.வெண்டை-16
4.புடலை-25
5.பீர்க்கு-40
6.பாகல்-60/48
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-12
9.பூசணி-12
10.அவரை-20
11.கொத்தவரை-30
12.மிளகாய்-50
13.முள்ளங்கி-25
14.முருங்கைக்காய்-35
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-50
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-20
19.பெரிய வெங்காயம்-24/20
20.இஞ்சி-66
21.மாங்காய்-70
22.மல்லிஇலை-20
23.கோவைக்காய்-40
24.சேனைக்கிழங்கு-40
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-35
27.உருளைக்கிழங்கு-34
28.கேரட்-48
29.பீட்ரூட்-36
30.முட்டைக்கோஸ்-36
31.சவ்சவ்-25
32.பீன்ஸ்-70
33.பூண்டு-80
34.குடமிளகாய்-70
35.கீரைகள்-10