தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் உழவர் சந்தை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-09-18 06:15 GMT

பைல் படம்.

உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்:

1.தக்காளி-12/10

2.கத்தரி- 35/20

3.வெண்டை-15

4. புடலை -10/8

5.சுரை - 10/8

6. பீர்க்கு - 16

7. பூசணி -10/8

8. தடியங்காய்-10/8

9.அவரை - நாடு-18/15

10. கொத்தவரை-14

11.பாகல் 25மீடியம்-20 பெரியது-15

12. மிளகாய்-28/26

13.முருங்கை-25/20

14. பல்லாரி-26(நாசிக்)/22/18

15. உள்ளி-28/25/20

16. சேனை-20

17.மரவள்ளி-25

18. தேங்காய்-34

19. வா.காய்-20/15

20.வாழை. பூ- 10

21. வா. தண்டு- 10

22. வா. இலை-15

23. கருவேப்பிலை - 20

24. கீரைகள் - 10

25. புதினா-35

26.முட்டைக்கோஸ்-22

27. வெள்ளரி-20

28.காலிபிளவர்-60

29. மல்லி -24

30. மாங்காய் -15

31. முள்ளங்கி-18

32. பீன்ஸ்-55/50

33. வா. பழம் - 35/40/50

34. பப்பாளி -30

35. எலுமிச்சை-70

36. இஞ்சி -பழையது- 70

37. பீட்ரூட்-24/22

38. கேரட்-45/35

39. சேம்பு-25/15

40.சேனை-20

41.உருளை-24

42.சவ் சவ்-20/18

43.கருணை-45/40(புதியது)

44.கோவக்காய்-25

45.காராமணி-24

46.குடமிளகாய்-65

Tags:    

Similar News