தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (15.05.2022) காய்கறி விலை நிலவரம்.
தென்காசி உழவர்சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
15.05.2022 ( ஞாயிறு)
1.கத்தரி-50
2.தக்காளி-72
3.வெண்டை-55
4.புடலை-34
5.பீர்க்கு-30
6.பாகல்-50
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-14
9.பூசணி-12
10.அவரை-88
11.கொத்தவரை-24
12.மிளகாய்-30
13.முள்ளங்கி-35
14.முருங்கைக்காய்-85
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-24
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-24/20
20.பெரிய வெங்காயம்-20/15
21.இஞ்சி-45
22.மாங்காய்-30
23.மல்லிஇலை-80
24.கோவைக்காய்-30
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-60
27.கருணைகிழங்கு-30
28.உருளைக்கிழங்கு-32
29.கேரட்-50
30.பீட்ரூட்-30
31.முட்டைக்கோஸ்-36
32.சவ்சவ்-30
33.பீன்ஸ்-88
34.பூண்டு-80
35.குடமிளகாய்-80
36.கீரைகள்-10