தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (07.05.2022, சனிக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:
1.கத்தரி-ரூ.40/30
2.தக்காளி-ரூ.60
3.வெண்டை-ரூ.30
4.புடலை-ரூ.24
5.பீர்க்கு-ரூ.30
6.பாகல்-ரூ.48
7.சுரைக்காய்-ரூ.10
8.தடியங்காய்-ரூ.10
9.பூசணி-ரூ.10
10.அவரை-ரூ.68
11.கொத்தவரை-ரூ.30
12.மிளகாய்-ரூ.30/24
13.முள்ளங்கி-ரூ.30
14.முருங்கைக்காய்-ரூ.18
15.தேங்காய்-ரூ.30
16.வாழைக்காய்-ரூ.24
17.வாழைஇலை-ரூ.15
18.கீரை-ரூ.10
19.சின்ன வெங்காயம்-ரூ.24/20
20.பெரிய வெங்காயம்-ரூ.20/15
21.இஞ்சி-ரூ.45
22.மாங்காய்-ரூ.30
23.மல்லிஇலை-ரூ.70
24.கோவைக்காய்-ரூ.25
25.சேனைக்கிழங்கு-ரூ.25
26.சேம்பு-ரூ.60
27.கருணைகிழங்கு-ரூ.30
28.உருளைக்கிழங்கு-ரூ.32
29.கேரட்-ரூ.48
30.பீட்ரூட்-ரூ.24
31.முட்டைக்கோஸ்-ரூ.24
32.சவ்சவ்-ரூ.28
33.பீன்ஸ்-ரூ.74
34.பூண்டு-ரூ.80
35.குடமிளகாய்-ரூ.88
36.பச்சைபட்டாணி--
37.கீரைகள்-ரூ.10